தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தனக்குத் தானே நண்பன்

தனக்குத் தானே நண்பன்

தனக்குத் தானே நண்பன்


ADDED : ஜன 21, 2015 02:01 PM

Google News

ADDED : ஜன 21, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனிடம் நட்பு கொள்ள விரும்பும்.

* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் கால்கள் நேரான பாதையில் செல்லத் தொடங்கும்.

* உலகில் எல்லாம் தெய்வத்தின் விருப்பப்படியே நடக்கிறது. நம் இஷ்டப்படி எதுவும் நடப்பது இல்லை.

* எந்த தொழிலில் ஈடுபட்டாலும் சிறப்பானது தான். சோம்பலுடன் திரிவது ஒன்றே இழிவானது.

* முயற்சியில் குறையும், தவறும் நேர்வது மனித இயல்பே. இதற்காக கவலைப்பட தேவையில்லை.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us